close-subscribe-button

Subscribe to our CTMA's COVID-19 Update

Subscribe Now

COVID-19 Update

Summary

  • Mar 26, 2020
  • Mar 24, 2020
  • Mar 23, 2020
  • Mar 22, 2020
  • Mar 22, 2020
  • Mar 21, 2020
  • Mar 20, 2020
  • Mar 19, 2020
  • Mar 19, 2020
  • Mar 19, 2020
  • Mar 18, 2020
  • Mar 18, 2020

Dr Varathan Muthulingam speaks about COVID 19 Prevention

Dr. Varathan Muthulingam, CTMA board member speaking about COVID-19 prevention measures. The most important message is STAY HOME and do your part to save lives.

https://ctmacharity.com/covid-19/dr-varathan-muth…id-19-prevention/

Dr. Varathan Muthulingam, CTMA board member speaking about COVID-19 prevention measures. The most important message is STAY HOME and do your part to save lives.

Posted by Canadian Tamil Medical Association on Thursday, March 26, 2020

Ms. Janany speaking about Mental Health with social distancing.

Ms. Janany talking about taking care of your mental health with social distancing. Ms. Janany has a Masters of Social Work from the University of Toronto, with a specialization in health and mental health. As a clinical social worker and therapist at the Scarborough Health Network, Ms. Janany has extensive knowledge utilizing evidence-based practices as well as training other practitioners in the field.

 
 

 

Measures to reduce the risk of COVID-19 infection.

Dr. Santhakumar, Dr. Thanu Ruban, Dr. Rajes Logan discussing the important measures to reduce the risk of COVID-19 infection. on eetTV

 

Covid 19

Posted by Rajasekar Eelaththai on Monday, March 23, 2020

CTMA Virtual Forum! – Tamil

Welcome to CTMA Virtual Forum!

CTMA organised a  virtual Health forum in Tamil. CTMA members participated and answered questions on FACEBOOK LIVE PLATFORM.  

Welcome to CTMA Virtual Forum!Tamil version

Posted by Canadian Tamil Medical Association on Sunday, March 22, 2020

CTMA Virtual Forum!

 

Welcome to CTMA Virtual Forum! CTMA organized a virtual health forum through FACEBOOK live platform. CTMA members participated and answered questions. It was a very successful event!

CTMA Virtual Health Forum

CTMA will be hosting this virtual forum today. Drs. Thanu Ruban, Bahe Rajendran, Varathan Muthulingam and Yalini Aravainthan will be live for this health forum.

Posted by Canadian Tamil Medical Association on Sunday, March 22, 2020

TVI interview with CTMA members

 

Dr Bahee Rajendran and Dr Rajes Logan at TVI  Interview. Answering Live questions from PUBLIC. An Interview organized by CTMA  focusing on prevention of the spread of COVID

TVI HD LIVE COVID -19

Discussion aboud Covid-19 Dr.Rajesh LoganDr.Bahe RajandranHost:Rajan Anton

Posted by Tamil Vision Int. on Friday, March 20, 2020

CTMA Pulse: Special Edition – Spring 2020

 

What you should know about COVID-19:

We are living in unprecedented times. On March 11, 2020, the World Health Organization declared the global outbreak of COVID-19 a pandemic.  Two days earlier, on March 9, 2020, Canada confirmed its first death related to COVID-19. Canada has taken active measures to curtail the disease burden on COVID-19.

 

As healthcare providers, you will need to familiarize yourself with details on COVID-19, as you will not only be approached by patients but also family and friends as a resource on this topic.

 

Although at this time, the risk of COVID-19 for the general population in Canada is expected to be low as per the Public Health Agency of Canada. There is an increased risk of more severe outcomes for Canadians (aged 65 and over, those with compromised immune systems, those with underlying medical conditions).

 

We have created a two-page information sheet on COVID-19 for your use: to distribute to patients, family and friends. Please click on link below to access this two page PDF.

 

COVID FAQs – for public.pdf

 

Recommendations from Public Health Agency of Canada (PHAC) for healthcare professionals:

 

 Familiarize yourself with the interim national case definition for COVID-19 to consider the possibility of COVID-19 in persons with relevant clinical and exposure history.

 

As of March 13, 2020, a probable case of COVID-19 is:

  • A Person with fever and/or new onset of cough AND
  • Anyone of exposure criteria: travel to affected areas, had close contact with the confirmed or probable case, had close contact with a person with acute respiratory illness who had been to affected areas within 14 days prior to illness onset AND
  • In whom laboratory diagnosis of COVID-19 is not available, recommended, inconclusive or negative· 
  • Recommendations for Case Management in healthcare settings:
  • Avoid non-urgent health care visits if possible
  • Space out patients to avoid overcrowding in waiting rooms.
  • Clean high-touch surfaces regularly with hospital-grade cleaning agents.
  • Use virtual care if possible.

 

Further Reading on COVID-19

There is plenty of information out there. It can be overwhelming. Here is a short list of recommended sources of information. This list is by no means comprehensive but can provide relevant and up to date information for you and your patients.

Health Canada: Find out more about COVID-19 and Canada’s response, prevention, and travel advice.

 

Ontario Ministry of Health: The 2019 Novel Coronavirus (COVID-19) Learn about how the Ministry of Health is preparing for the 2019 novel coronavirus in Ontario. Find out how to protect yourself, what to do if you’re sick after you travel and how to recognize possible symptoms.

 

Public Health Ontario:  Coronavirus Disease 2019 (COVID-19) The situation is rapidly evolving and Public Health Ontario, along with the Ministry of Health, is closely monitoring the outbreak, conducting surveillance and appropriate laboratory testing, and providing public health and infection control guidance.

 

World Health Organization: Coronavirus disease (COVID-19) outbreak On this website you can find information and guidance from WHO regarding the current outbreak of coronavirus disease (COVID-19).

 

CTMA is committed to the mandate of educating the public on this pandemic. Our board members are actively engaged in public engagement through media outlets as well as social media. Please do follow us on social media on Facebook, Twitter, Instagram. You will be receiving information on COVID-19 both in Tamil and English to help with public education in the days ahead. You may distribute the following commonly asked questions with your network.

 

COVID FAQs – for public.pdf

 

 

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்(coronavirus)  என்பது பொதுவாக சாதாரண தடிமன் காய்ச்சலைத் தரும் ஒரு வைரஸ் கிருமியாகும்.  இந்தக் கிருமி குடும்பத்தில் பலவிதமான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் சில கிருமிகளும் உண்டு.  2003 ஆம் ஆண்டின் SARS உம் 2015 ஆம் ஆண்டின் MERS உம் இத்தகைய பாரதூரமான விளைவுகளையும் உயிர்ச்சேதங்களையும் உருவாகியதை அனைவரும் அறிவார்கள். தற்போதய COVID-19 எனப்படும் Coronavirus, 2019 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சீனாவின் Wuhan மாகாணத்தில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.  இதன் தோற்றம் பற்றிப் பலவிதமான கருத்துகள் உலாவிவரும் வேளையில், இந்த வைரஸ் ஒரு வித்தியாசமான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் corona வைரஸ் ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதன் குணாம்சத்தை மேலும் விளங்கிக் கொள்வதற்கு, Influenza வைரஸையும் Ebola வைரஸையும் நினைவு கூறவும்.  Influenza வைரஸ் ஆண்டுதோறும் பல மில்லியன் மக்களைப் பாதித்தாலும் இதனால் 0.1% ஆனவர்களே இறக்கின்றனர் (high infectivity and low mortality).  மறுபுறம், Ebola வைரஸை எடுத்துக்கொண்டால், இது ஒரு சிலரையே பாதித்த போதும், இதனால் பாதிக்கப் பட்டவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதமானவர்கள் உயிரிழக்கின்றனர்கள் (high mortality and low infectivity).  இவ்விரண்டு வைரஸினதும் குணாதிசயங்களை ஒன்றிணைந்ததாகத்தான் COVID 19 பார்க்கப்படுகிறது.  எனவேதான் தகுந்த முன்னேற்பாடும் பாதுகாப்பும் மிகவும் அவசியம். 

 

COVID-19 எவ்வாறு பரவுகிறது?

 

 

COVID-19 வைரஸ் ஆனது தும்மும் போதும் இருமும் போதும் வெளிவரும் துளிகளினாலும், எச்சிலினாலும் பரவுகின்றது.  இச்சுவாசத்துளிகளிலிருந்து கைகளை அடையும் வைரஸானது கை விரல்களால் கண், வாய், மூக்கினைத் தொடும்போது அவை ஒருவரது உடலை அடைகின்றன. 

 

உடலை அடையும் வைரஸ் தொண்டைப்பகுதியில் பெருக ஆரம்பித்து நாளடைவில் நுரையீரலை அடையும்.  இதனால் தொண்டை நோ, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும்.  பொதுவாக நோய் அறிகுறிகள் 2-12 நாட்களுக்குள் தோன்றலாம். பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் ஐந்து நாட்களில் தோன்றிவிடும். இங்கு கவணிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடையம் என்னவென்றால், நோய் அறிகுறிகள் தோன்ற முன்பே வைரஸ் நோயாளரிலிருந்து மற்றோருக்குப் பரவ ஆரம்பித்து விடும்.  நோய் அறிகுறிகள் (இருமல், தும்மல்) ஆரம்பமான நாட்களில் இதன் பரவல் மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய வைத்திய தரவுகளின்படி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குறைந்தபட்சம் 2 நபர்களுக்கு இதனைப் பரப்புகின்றார்.  அந்த நபர்கள் ஒவ்வொருவரும் மேலும் இருவருக்குப் பரப்புவதன் மூலம் இந்த வைரஸ் பலரை சென்றடைகின்றது.  தகுந்த முற்தடுப்பு இல்லையெனில் இது 30-70 சதவீரமானவருக்குப் பரவலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

COVID-19 தொற்றியுள்ளதற்கான அறிகுறிகள் என்ன?

 

கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் 2-12 நாட்களில் அதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கத் தொடங்குவார்கள்.  நோயின் தீவிரத்திற்கேற்ப அறிகுறிகளின் தீவிரமும் அமையும். மருத்துவத் தரவுகளின்படி, பெரும்பாலாக அனைவரிலும் காய்ச்சல் ஏற்படும்.  மூன்றில் இரண்டு பகுதியினர் வறட்டு இருமல், மூச்சுத் திணறல் என்பவற்றைக் கொண்டிருப்பார்கள்.  இவற்றைவிட பசியின்மை, உடற்சோர்வு, பலவீனம் என்பனவும் காணப்படலாம்.

 

 

 

 

 

COVID-19 இனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோரில் இவ்வறிகுறிகள் மிகவும் சாதுவாக இருப்பதனால் அவர்களால் சிலசமயயங்களில் நோயை உணர முடிவத்தில்லை.  80% நபர்களில் இதன் தாக்கம் மிகவும் மந்தமாக இருக்கும்.   20% நபர்கள் கடின (severe) நோய்க்குள்ளாகி பல பாரதூரமான விளைவுகளுக்கு உட்படுவர்.  தரவுகளின்படி, கடின நோய்வாய்ப்பட்டவர்களில் எட்டில் ஒருவர் இறப்பைத் தழுவலாம்.   இறப்பவர்களில் அனேகமானோர் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் முதியவர்களும் ஆவார்கள்.  அனைத்து நோய்வாய்ப்பட்டவர்களையும் கருத்திற்கொள்ளின், ஏறாத்தாழ 3.5 வீதமானோர் இறப்பைத் தளுவியுள்ளனர்.  இது இடத்துக்கு இடம் வேறுபடும்.  சீனாவில் Wuhan மாகாணத்தில் இறப்பு வீதம் 5.8 ஆகவும் சீனாவின் எனையபாகங்களில் இறப்பு வீதம் 0.7 ஆகவும் இருந்ததனைக் காணக்கூடியதாக உள்ளது.  இத்தாலியத் தரவுகளின்படி அங்குள்ள இறப்பு வீதம்  கிட்டத்தட்ட 7%.

 

Mild – சாதுவான நோய் – 80%  

Severe – கடின நோய் – 15%  

Critical – மிகக்கடின அல்லது பாரதூரமான நோய் – 5%

 

 

 

 

 

 

 

COVID-19  இனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் யார்?

 

65 வயதுக்கு மேற்பட்டவர்கள்

நோயெதிர்ப்பு தன்மை குறைந்தவர்கள் – (Organ Transplant patients, Patients on immunosuppressive medications, biologics)

நோயாளர்கள் – Eg., நீரிழிவு நோய், இதயநோய், நுரைஈரல்/சுவாசத்தொகுதி சம்பந்தப்பட்ட நோய்

அண்மையில் கனடாக்கு வெளியே பயணித்தவர்கள்

அண்மையில் உல்லாசக் கப்பலில் (Cruise) பயணித்தவர்கள்

அண்மையில் சர்வதேச மநாடுகளில் பங்கெடுத்தவர்கள்

 

 

COVID-19 வைரஸை ஒழிப்பது எப்படி?

 

கொரோனா வைரஸ் பொதுவாக உடலுக்கு வெளியே நீண்ட நேரம் வாழ மாட்டாது.  இது ஆடைகளில் கிட்டத்தட்ட 9 மணி நேரமும் உலோக மேற்பரப்புக்களில் கிட்டத்தட்ட 12 மணி நேரமும் வாழக்கூடியது.  இது வாழும் மேற்பரப்பின் வெப்ப நிலைக்கும் ஈரப்பதனிற்க்கும் ஏற்பட ஆயுட்காலம் வேறுபடும்.  அதிக வெப்பம், சவர்க்கரமிட்டுக் கைகளைக் கழுவுதல், 60% இற்கு மேற்பட்ட Alcohol  கொண்டு சுத்தப்படுத்துதல் என்பவற்றின் மூலம் இந்த வைரஸைக் கொல்ல முடியும்.  நன்றாகச் சவர்க்கரம் இட்டு குறைந்த பட்சம் 20 செக்கன்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை நன்கு உரசிக் கழுவுதலே மிகவும் சிறந்த உத்தியாகும்.

 

 

COVID-19 அறிகுறியுள்ளோர் செய்ய வேண்டியது என்ன?

கொரோனா வைரஸிற்க்கு தடுப்பூசியோ, மருந்தோ கிடையாது.  நோய் வருமுன் தடுப்பதே சாலச்சிறந்தது.  நோய் ஏற்படின், ஆதரவுப் பராமரிப்பே (supportive care) ஒரே வழி.  தொற்று அறிகுறிகள் உள்ளோர் சாதாரண தடிமன்-காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் போன்றே பராமரிக்கப்படுவர்.  அதிகளவு திரவ மென் வெப்பமான பாணங்களை உட்கொள்ளூதல், காய்ச்சலையும் உடல் நோவுவையும் குறைக்குக் மருந்து மாத்திரைகளை ( Tylenol ) உள்ளெடுத்தல், உடற்களைப்பைத் தடுக்க நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தல் என்பன இவற்றுள் அடங்கும்.  நோய் தீவிரம் அடையும் சந்தர்ப்பத்தில் சுவாசிக்க சிரமம் ஏற்படுவதுடன் மேலதிக Oxygen தேவையும் ஏற்படலாம்.  இத்தருணத்தில் வைத்தியசாலையின் உதவியை நாடுதல் மிகவும் அவசியம்.   சுவாசம் தொடர்பான பாதிப்பு மிகவும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் சுவாசக் கருவியில் இணைக்கப்பட்டுச் செயற்கைச் சுவாசம் வழங்குதல் அவசியமாகலாம்.  எத்தகைய சிகிச்சைகள் இருந்தபோதும், 3.5 சதவீதமானோர் இறப்பைத் தழுவலாம்.  இதில் பெரும்பாலானோர் எழுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார்.

 

 

 

 

 

 

வைரஸ் கிருமிகள் எமது உடலை அடையாது தடுப்பதற்கான உத்திகள் என்ன?

 

  • அடிக்கடி கைகளைக் கழுவுதல் (சவர்க்காரம் இட்டு குறைந்தது 20 seconds ஆவது விரல்கள், விரல் இடுக்குகள், நகங்கள் என்பவற்றை நன்றாக உரசிக் கழுவுதல் வேண்டும்)
  • கை கழுவ முடியாவிடில் Hand sanitizer ஐப் பயன்படுத்தவும் ( இவற்றில் குறைந்தபட்சம் 60% ஆவது alcohol இருத்தல் வேண்டும்)
  • கழுவாத கைகளால் கண், மூக்கு, வாய் என்பவற்றை தொடுவதைத் தவிர்க்க வேண்டும். 
  • நோய் அறிகுறி கொண்டவர்களுடனான நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
  • இருமல், தும்மலை இயலுமானவரை தவிர்த்துக் கொள்ளல்.
  • இருமும் போதும் தும்மும்போதும் வாயை மூடிக்கொள்ளுதல் அல்லது அக்குளுக்குள் இருமுதல்/தும்முதல். 
  • பாவித்த மெல்லிழைத்தாள்களை (tissue) உடனடியாக ஒழுங்குமுறைகேற்ப அகற்றவும்.  
  • நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
  • தேவையின்றி வெளியே செல்வதை முற்றாகத் தவிர்க்கவும். 
  • பலர் கைபடும் பொருட்களை (phone, toys, doorknobs) அடிக்கடி கிருமிகொல்லிகளால் துப்பரவு செய்தல் வேண்டும். 
  • கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் என்பவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
  • கைகுலுக்கி உபசரிப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
  • பொது இடங்களில் இருவருக்கிடையில் 6 அடி தூரத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும் (இரண்டு கை நீளம்)
  • அவசரமற்ற காரணங்களுக்காக வைத்திய நிலையங்களுக்கு செல்வதைத் தவிர்தல் வெண்டும்.  தொலைபேசி மூலம் உங்கள் தேவைகளையும் சேவைகளையும் பூர்த்தி செய்வதற்க்கு எத்தனிக்கவும்.

 

 

மருத்துவ முகமூடி (Mask) அணிதல் COVID-19 இலிருந்து பாதுகாப்பு அளிக்குமா?

 

COVID-19 வைரஸ் ஆனது கசநோய் வைரஸைப் போன்று காற்றினால் பரவுவது இல்லை.  இவை தும்மும்போதும் இருமும்போதும் சிதறும் சிறுதுளிகளின் மூலமே பரவுகின்றன. இதனால், சுகதேகிகள் மாஸ்க் (mask) அணிய வேண்டிய அவசியம் இல்லை.  COVID-19 நோயுள்ளவர்களும், COVID-19 நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் மாஸ்க் அணிதல் வேண்டும்.  தேவையின்றி மாஸ்க் அணிவதால் மற்றவர்கள் உங்களை நோயாளி என்று எண்ணித் தனிமைப்படுத்த வாய்ப்புண்டு.  தேவையற்ற நேரதில் கையிருப்பிலுள்ள மாஸ்க்கை அணிவதால், சில சமயங்களில், தேவைப்படும் நேரத்தில் அவை இல்லாமல் போய்விடும்.

 

 

கண்கானிப்பு, தனிமைப்படுத்தல் என்றால் என்ன?  அவற்றின் அவசியம் என்ன?

 

 

கடந்த சில நாட்களாக கண்காணிப்பு, தனிமைப்படுத்தல், சமூகத் தனிமைப்படுத்தல் என்னும் சில சொற்கள் அதிக பாவனையில் இருப்பதை நாம் அறிவோம்.  அவற்றின் அர்த்தங்களையும், பாவனையையும் அறிந்துகொள்ளல் மிகவும் அவசியம்.

 

 

 

சுய கண்காணிப்பு (Self monitoring):  

நோய் அறிகுறியற்ற, சமீபத்தில் கனடாக்கு வெளியே பயணித்தவர்கள்  தங்களை 14 நாட்கள் நோய் அறிகுறிகளுக்காகக் கண்காணித்துக் கொள்ளல் வேண்டும்.  இவர்கள் சன நெரிசலான இடங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  அறிகுறி ஏற்படின் பொது சுகாதார சேவையினரை அழைத்தல் வேண்டும்.

 

சுய தனிமைப்படுத்தல் (Self isolation):

 

நோய் அறிகுறியற்ற, அண்மையில் கனடாக்கு வெளியே பயணம் சென்றவர்களும் கொரோனா வைரஸ் நோய் கொண்ட ஒருவருடன் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகிப்பவர்களும் தங்களை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  இவர்கள் மற்றயவர்களுடன் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

 

தனிமைப்படுத்துதல் (Isolation):

 

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டவர்கள் பொது சுகாதார சேவையினரின் அறிவுறுத்தல் வரும்வரை தங்களை வீட்டினுள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் தனிமைப் படுத்திக் கொள்ளல் வேண்டும்.

 

 

அண்மையில் பிரயாணம் செய்தவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

 

  • அண்மையில் கனடாவுக்கு வெளியே பயனித்திருந்தால் உங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தவும்.  

 

  • நோய்வாய்பட்டவருடன் தொடர்பு கொண்டுள்ளீர் என சந்தேகிக்கும் இடத்தில் உங்களை வீட்டில் தனிமைப்படுத்தி, நோய் அறிகுறிகள் தோன்றுகின்றனவா என கண்கானிக்கவும். அதேசமயத்தில், பொது சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு (1-866-797-0000) கொள்ளவும்.

 

  • நோய்க்கான அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக பொது சுகாதார சேவையினருக்கு, 1-866-797-0000 என்ற இலக்கதில் அழைத்து அவர்களது அறிவுறுத்தலைக் கடைப்பிட்டிக்கவும். 

 

இணையத்தள வசதி இருப்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள  இணையப் பக்கத்துக்குச் சென்று, உங்கள் நோய் அறிகுறிளுக்கேற்ப உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளவும்.  தயவுசெய்து வைத்தியசாலைக்கோ அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடமோ தொலைபேசியில் அழைக்காது நேரடியாகச் செல்ல வேண்டாம்.  உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் நீங்கள் மற்றவர்களுக்கு COVID-19 ஐப் பரப்பும் சந்தர்ப்பமோ, அல்லது சில சமயங்களில், மற்றவர்களிடம் இருந்து நீங்கள் COVID-19 ஐப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமோ உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். 

 

 

 

உலக சுகாதார திணைக்களம் COVID-19 இனை பங்குனி (March) 11ம் திகதி pandermic எனப் பிரகடனப்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்தது.  அதன் அர்த்தம் என்னவெனில், இவ்வைரஸ் பரவுவதை எம்மால் தடுக்க முடியாது;  ஆனால், அதன் தாக்கத்தையும், பரவும் வேகத்தையும் தணிப்பதன் மூலம் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.  இவ்வைரஸ் தொற்றுவதில் இருந்து பாதுகாக்க தனிநபர் சுகாதாரமும், சமூக இடைவெளியும், நோய் எதிர்ப்புச் சக்தியும் மிகவும் அவசியம்.  

 

சமூக இடைவெளி (Social Distancing) என்றால் என்ன?  அதைக் கடைப்பிடிப்பது எப்படி?

 

சமூக இடைவெளி என்றால், எமக்கும் மற்றயவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியை அதிகரித்தல்.  ஒருவர் கதைக்கும் போதும் இருமும் போதும் அவரது வாய்த்துளிகள் 6 அடி தூரம்வரைப் பரவச் சந்தர்ப்பம் உண்டு.  இதனால், கூட்டங்களிலும் பொது இடங்களிலும் இருவருக்கிடையில் குறைந்தது 6 அடி வரையிலான இடைவெளியைப் பேணுதல் மிகவும் முக்கியம்.  விழாக்கள், ஒன்றுகூடல்கள் போன்ற சமூக நிகழ்வுகளை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  குடும்ப ஒன்றுகூடல்கள், பொழுதுபோக்குக்காக நண்பர்கள் சந்தித்தல் என்பவற்றையும் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.  குறிப்பாக வயோதிபர்களும், நோயாளர்களும் சம்பந்தப் பட்ட நிகழ்வுகள் எதுவாயினும் அவற்றை முற்றாகத் தவிர்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லையேல், அவர்களை அந்த நிகழ்வுகளில் பங்கெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  வயோதிப பராமரிப்பு இல்லங்களுக்கு அனாவசியமாகச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  அப்படிச் செல்வதாயின் சுகதேகிகள் ஒருவரோ இருவராக மட்டுமே செல்லுதல் வேண்டும்.  சனக் கூட்டங்களையும் நெருக்கமான நகர்வுகளையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  பலசரக்குக் கடைகளும் ஆலையங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.  பலசரக்குக் கடைகளுக்கு கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  இணையத்தளம் ஊடாக வாங்ககூடிய பொருட்கள்/மளிகைப்பொருட்களை இணையத்தளத்தினூடாக வாங்கிக்கொள்ள எத்தனிக்கவும். 

 

தொழிலாளர்கள் வீட்டிலிருந்து தொழில் புரியமுடியுமாயின் வீட்டிருந்து வேலை செய்தல் சாலச்சிறந்தது.  தொழில் சம்பந்தமான கூட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  இத்தகைய கூட்டங்கள் தவிர்க்கப்பட முடியாவிடின் பங்கெடுக்கும் ஆட்களின் எண்ணிக்கையையும் கூட்டத்தின் நேரதையும் கணிசமாகக் குறைத்துக் கொள்ளல் வேண்டும்.  கூட்டத்தின் போது இருவருக்கிடையில் 6 அடி இடவெளியைப் பேணிக்கொள்ள வேண்டும்.

 

அனைவரும் தொடர்ந்து இல்லத்தில் இருப்பதனால் மனச்சலிப்பும் உடற்சோர்வும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.  இச்சமயங்களில் தொலைபேசி, கணணி, இணையத்தளம் மூலம் உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடன் தொடர்புகளைப் பேணலாம்.  உங்கள் வீட்டினுள்ளோ அல்லது வீட்டின் உடனடிச் சூழலிலோ விழையாடி உடற்பயிச்சிகளைச் செய்து கொள்ளலாம்.

 

 

இம்முக்கிய கால கட்டத்தில் நாம் அனைவரும் தற்பாதுகாப்பு மட்டுமல்லாது சமூகப் பொறுப்புடனும் செயற்படுதல் மிகவும் அவசியம்.  அனைவரும் பொறுப்புடன் செயற்படுவதனால் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தின் வேகத்தைக் குறைக்க முடியும்.  எமது சமுதாயத்திலுள்ள மூத்தவர்களையும் நோயாளர்களையும் காக்கவேண்டியது எமது கடமை.  எமது பொறுப்பு இன்மையினாலும் கவனக் குறைவினாலும் இன்னொருவரோ அவரது குடும்பமோ கஷ்டத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணமாகிவிடக் கூடாது.  நாம் அனைவரும் சமூக நோக்குடன் செயற்படுவதன் மூலம் எம்மையும், எம்சமூகத்தையும், இந்த நாட்டு மக்களையும் COVID-19 தாக்கத்திலிருந்து காப்பற்ற உதவுவோமாக.

 

 

 

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவை:

 

https://www.ontario.ca/page/2019-novel-coronavirus-covid-19-self-assessment

 

கனேடிய அரசின் COVID-19 தகவல் தொலைபேசி: 1-833-784-4397

டெலிகெல்த் ஒன்டாரியோ (Telehealth Ontario): 1-866-797-0000

 

 

 

 

 

 

Dr Vidya Varathan speaks about self isolation

Dr. Vidya Varathan, CTMA board member, speaking on how to self-isolate during this COVID-19 infection.

 

Dr. Vidya Varathan, CTMA board member, speaking on how to self-isolate during this COVID-19 infection.

Posted by Canadian Tamil Medical Association on Thursday, March 19, 2020

Decreasing the Spread of COVID-19 Pandemic

 

 

We are living in unprecedented times. On March 11, 2020, the World Health Organization declared the global outbreak of COVID-19 a pandemic. As of March 16, 2020, there are well over 150,000 cases of COVID-19 infection confirmed across the world with the number of people affected as well as deaths related to COVID-19 infection rising.

During times like this, we are reminded of the old adage: Knowledge is Power. With the increase in technology use, including social media, members of the public have relevant medical information at their fingertips. Despite the benefits of technology for public awareness, there is a lot of misinformation out there on the internet. We would like to take this opportunity to go over COVID-19 infection.

 

What is COVID-19 infection?


COVID-19 is a type of virus called Human coronaviruses. This can cause infections of the nose, throat, and lungs. They are most commonly spread from an infected person through:

  1. respiratory droplets generated when you cough or sneeze
  2. close, prolonged personal contact, such as touching or shaking hands
  3. touching something with the virus on it, then touching your mouth, nose or eyes before washing your hands

 

 

 

What are the symptoms of COVID-19 infection?

 

COVID-19 infection in a majority of people will be mild. Symptoms may include fever, cough and trouble breathing. Other symptoms may include: sore throat, fatigue, myalgias, phlegm production, nausea or vomiting (uncommon), diarrhea (uncommon). Symptoms may be more severe in some patients, particularly those aged 65 and over, those with compromised immune systems and underlying medical conditions such as diabetes, hypertension or heart disease.

Symptoms may appear anywhere from 2 to 14 days after getting COVID-19 infection. For this reason, public health officials are asking that you stay home and isolate if you have traveled outside of Canada or been exposed to suspected cases of COVID-19 infection.

 

Should I wear a mask?

 

If you are a healthy individual with no symptoms, the use of a mask is NOT recommended for preventing the spread of COVID-19.
If you have COVID-19 infection or experiencing symptoms of COVID-19, you may be asked to wear a mask by your family doctor or public health office.

 

How is COVID-19 infection treated?

 

At this time, there is no vaccine for COVID-19 or any natural health products that are authorized to treat or protect against COVID-19. Most people with mild coronavirus illness will recover on their own with rest, healthy diet, adequate water intake and pain/fever relieving medicines (including acetaminophen/Tylenol). There is some medical research suggesting people infected with COVID-19 infection may want to avoid Advil/ibuprofen and other non-steroidal anti-inflammatories.

 

What is the risk of COVID-19 at this time?

 

The risk of COVID-19 for the general population in Canada is low. We all need to be practicing prevention measures to ensure we do not spread this contagious illness. These measures are supported by the Public Health Agency of Canada:

  1. avoid all travel outside of Canada
  2. practice social distancing: limit all public interactions as much as possible, avoid group gatherings and meetings
  3. Practice good handwashing hygiene
  4. Disinfect common spaces in your home regularly

 

What do I do if I suspect that I have COVID-19 infection?

 

You may be at risk of COVID-19 infection if you have symptoms of fever and/or cough with recent travel outside of Canada or have been exposed to a person with suspected/confirmed COVID-19 infection. Public health officials will recommend the following steps to reduce contact with others. This is called self-isolation. Self-isolation requires that you do the following:

  1.  stay at home and distance yourself physically from others
    1. if you must leave your home, wear a mask or cover your mouth and nose with tissues, and maintain a 2-meter distance from others
  2. avoid having visitors to your home
  3. cover your mouth and nose with your arm when coughing and sneezing
  4. have supplies delivered to your home instead of running errands
  5. supplies should be dropped off outside to ensure a 2-meter distance

If you are concerned about your symptoms, please contact your family doctor or Telehealth at 1-866-797-0000 (open 24hr).

 

What do I do if I return from travel outside of Canada?

 

It is important for all travelers to self-isolate for 14 days after returning to Canada and monitor for symptoms of COVID-19 (fever, cough or difficulty breathing). If you have even mild symptoms, stay home and call your family doctor or Telehealth at 1-866-797-0000 (available 24hr) or Government of Canada COVID-19 information line at 1-833-784-4397 (available 7 am -midnight EST).

The Canadian Tamil Medical Association (CTMA) is a charitable organization with the mandate of providing education on health-related issues for the general public. CTMA is comprised of doctors, dentists and allied health care professionals of Sri-Lankan Tamil background. CTMA is committed to educating the public on this pandemic. Please do visit our website ctmacharity.com or follow us on social media on Facebook and Twitter.

 

 

Dr Rajes Logan speaks about the COVID 19

 

Dr. Rajes Logan (CTMA advisor and past president) speaks about the current pandemic of COVID-19 and what you need to do if you have symptoms today

Dr. Rajes Logan (CTMA advisor and past president) speaks about the current pandemic of COVID-19 and what you need to do if you have symptoms today.

Posted by Canadian Tamil Medical Association on Wednesday, March 18, 2020

On March 11, the World Health Organization declared COVID-19 a pandemic

On March 11, the World Health Organization declared COVID-19 a pandemic. In the days and weeks ahead, the number of cases and the number of affected countries by COVID-19 is expected climb even higher. Help control the spread with the right information!

 

 

Contact us

Contact us

We would love to hear from you.

  • Address
  • Canadian Tamil Medical Association
    31 Progress Ave. Suite #208,
    Scarborough, ON M1P 4S7
    Canada